‘மேஜிக்’ கலைஞராக விஜய்!


‘மேஜிக்’ கலைஞராக விஜய்!
x
தினத்தந்தி 12 May 2017 12:48 PM IST (Updated: 12 May 2017 12:47 PM IST)
t-max-icont-min-icon

விஜய் நடித்து வரும் 61-வது படத்தில், அவருக்கு மூன்று வேடங்கள்.

அதில் ஒருவர், ஊர் தலைவர். இன்னொருவர், டாக்டர். மற்றொருவர், ‘மேஜிக்’ கலைஞர். ஊர் தலைவர் அப்பாவாகவும், மற்ற இருவரும் மகன்களாகவும் வருகிறார்கள்.

அப்பா விஜய்க்கு ஜோடி, நித்யா மேனன். மகன்களுக்கு சமந்தா, காஜல் அகர்வால்!

1 More update

Next Story