மும்பையில், 3 தோழிகள்!


மும்பையில், 3 தோழிகள்!
x
தினத்தந்தி 19 May 2017 4:15 AM IST (Updated: 18 May 2017 7:33 PM IST)
t-max-icont-min-icon

லைலா, ரீமாசென், மாளவிகா ஆகிய மூன்று பேரும் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

லைலா, ரீமாசென், மாளவிகா ஆகிய மூன்று பேரும் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள். மூன்று பேருமே ஓய்வு நேரங்களில் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். தமிழ் படங்களில் நடித்தபோது மூன்று பேருக்குள்ளும் இருந்த நட்பை காட்டிலும் நெருக்கமான நட்பு, இப்போது அவர்களுக்குள் வளர்ந்து இருக்கிறது!
1 More update

Next Story