‘சிங்’ நடிகையின் யுக்தி

‘சிங்’ நடிகையின் யுக்தி
x
தினத்தந்தி 22 May 2017 10:30 PM GMT (Updated: 22 May 2017 3:12 PM GMT)

தெலுங்கு (வாரிசு) நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப்போகும் நான்கெழுத்து நடிகைக்கு இப்போது புது பட வாய்ப்புகள் எதுவும் ஒப்பந்த மாவதில்லையாம்.

தெலுங்கு (வாரிசு) நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப்போகும் நான்கெழுத்து நடிகைக்கு இப்போது புது பட வாய்ப்புகள் எதுவும் ஒப்பந்த மாவதில்லையாம்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவருக்கு போக வேண்டிய வாய்ப்புகளை தன் பக்கம் திருப்பு கிறாராம், ‘சிங்’ நடிகை!

Next Story