அரசியலில், ‘நம்பர்–1’ நடிகை?


அரசியலில், ‘நம்பர்–1’ நடிகை?
x
தினத்தந்தி 22 May 2017 11:00 PM GMT (Updated: 22 May 2017 3:28 PM GMT)

‘நம்பர்–1’ நடிகை தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்களை தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.

‘நம்பர்–1’ நடிகை தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்களை தொடங்க முடிவு செய்து இருக்கிறார். இதற்கான வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்த கட்டமாக அவர் அரசியலில் ஈடுபடவும் திட்டமிட்டு இருப்பதாக பேசப்படுகிறது!

Next Story