150–வது படத்தில், அர்ஜுன்!


150–வது படத்தில், அர்ஜுன்!
x
தினத்தந்தி 26 May 2017 3:15 AM IST (Updated: 25 May 2017 4:11 PM IST)
t-max-icont-min-icon

‘நன்றி’ படத்தில் அறிமுகமான அர்ஜுன், இதுவரை 149 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

‘நன்றி’ படத்தில் அறிமுகமான அர்ஜுன், இதுவரை 149 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இவருடைய 150–வது படம், ‘நிபுணன்.’ தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ‘டீசர்’ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

நடிகர்–நடிகைகள் உள்பட திரையுலக கலைஞர்கள் பலர் அர்ஜுனுக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்!
1 More update

Next Story