புதுஜோடி


புதுஜோடி
x
தினத்தந்தி 27 May 2017 6:19 AM (Updated: 27 May 2017 6:19 AM)
t-max-icont-min-icon

‘டியூப் லைட்’ திரைப்படத்தில் சல்மான் கானின் ஜோடியாக ‘சூசூ’ நடித்திருக்கிறார்.

‘டியூப் லைட்’ திரைப்படத்தில் சல்மான் கானின் ஜோடியாக ‘சூசூ’ நடித்திருக்கிறார். இந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே சல்மான் கான்–சூசூ பற்றிய கிசுகிசுக்கள் வெளிவர தொடங்கிவிட்டன. இது சல்மானின் காதலி யூலியாவிற்கு தெரியவர ரொம்பவே அப்சட்டாகி விட்டாராம். அதனால் யூலியாவை தேற்றும் வேலையில் சல்மானுடன், சூசூவும் இறங்கியிருக்கிறார்.
1 More update

Next Story