உச்சத்தில், கட்டப்பா!


உச்சத்தில், கட்டப்பா!
x
தினத்தந்தி 6 Jun 2017 7:09 AM GMT (Updated: 2017-06-06T12:39:08+05:30)

தெலுங்கு பட உலகில் இப்போது ‘கட்டப்பா’வின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

 அவருடைய சம்பளம் ஒரு கோடியை தாண்டி விட்டது. கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், ‘கட்டப்பா’ தேர்வு செய்து படங்களை ஒப்புக் கொள்கிறார். அங்கே ‘சூப்பர் ஸ்டார்’ ஆக இருக்கும் பாபு நடிகரின் படத்தில் ஒரு சின்ன வேடத்தில், பெரிய சம்பளத்தில் நடிக்க வந்த வாய்ப்பை, ‘கட்டப்பா’ ஏற்க மறுத்து விட்டாராம்!

Next Story