படப்பிடிப்புக்கு சைக்கிளில் வரும் கதாநாயகன்!

x
தினத்தந்தி 16 Jun 2017 3:45 AM IST (Updated: 15 Jun 2017 12:49 PM IST)
கவுதம் கார்த்திக் காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால், அதிகாலை 5 மணிக்கே ‘ஸ்பாட்’டுக்கு வந்து விடுகிறார்.
நடிகர் கார்த்திக் படப்பிடிப்புக்கு எப்போதும் தாமதமாகவே வருவார் என்ற அதிருப்தி படக் குழுவினர் மத்தியில் இருந்து வருகிறது. அந்த பெயர் தனக்கும் வந்து விடக்கூடாது என்பதில் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் கவனமாக இருக்கிறார். காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால், அதிகாலை 5 மணிக்கே ‘ஸ்பாட்’டுக்கு வந்து விடுகிறார்.
படப்பிடிப்புக்கு வரும்போது, அவர் பெரும்பாலும் கார்களை பயன்படுத்துவதில்லையாம். சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிளிலேயே படப்பிடிப்புக்கு வருகிறாராம்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





