‘‘4 நாட்களில் திரும்பி வந்து விடுவேன்!’’


‘‘4 நாட்களில் திரும்பி வந்து விடுவேன்!’’
x
தினத்தந்தி 15 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-15T13:01:43+05:30)

திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.

சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘நான் திருமணத்துக்காக அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. திருமணம் முடிந்து நான்கே நாட்களில் மீண்டும் நடிக்க வந்து விடுவேன்’’ என்கிறார்!

Related Tags :
Next Story