ஒரு பாட்டுக்கு ஆட முடிவு!


ஒரு பாட்டுக்கு ஆட முடிவு!
x
தினத்தந்தி 19 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-19T18:43:21+05:30)

சித்திரத்தின் மறு பெயரை கொண்ட நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

சித்திரத்தின் மறு பெயரை கொண்ட நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. கைவசம் ஒரு படம் கூட இல்லாத நிலையில், இனிமேல் ஒரு பாட்டுக்கு ஆடுவது என்று அவர் முடிவெடுத்து விட்டாராம். ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ என்ற படத்தில் முதன்முதலாக ஒரு பாட்டுக்கு ஆட அவர் தயாராகி இருக்கிறார்!

Next Story