விருப்பம்


விருப்பம்
x
தினத்தந்தி 24 Jun 2017 7:55 AM GMT (Updated: 24 Jun 2017 7:55 AM GMT)

“கணவர் சைப்பின் மகள் சாரா அலிகான் நடிப்பதும், நடிக்காமல் இருப்பதும் அவளது சொந்த விருப்பம். அவளது சொந்த கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பேன்.

“கணவர் சைப்பின் மகள் சாரா அலிகான் நடிப்பதும், நடிக்காமல் இருப்பதும் அவளது சொந்த விருப்பம். அவளது சொந்த கருத்துகளுக்கு நான் மதிப்பளிப்பேன். அதேசமயம் சினிமா துறையில் இருக்கும் சுக-துக்கங்களையும் அவளுக்கு விளக்குவேன். அவளுக்கு பிடித்த விஷயத்தை தடுக்கபோவதும் இல்லை. பிடிக்காத விஷயத்தை திணிக்கப்போவதும் இல்லை. அவள் அவளாகவே இருப்பாள்”

-கரினா கபூர். 

Next Story