வில்லனாக நடன இயக்குனர் நடிகர்!


வில்லனாக நடன இயக்குனர் நடிகர்!
x
தினத்தந்தி 28 Jun 2017 8:46 AM GMT (Updated: 28 Jun 2017 8:46 AM GMT)

இரட்டை பெயர்களை கொண்ட டைரக்டர் புதுசாக இயக்கும் படத்தில் வசனம் கிடையாதாம்.

இரட்டை பெயர்களை கொண்ட டைரக்டர் புதுசாக இயக்கும் படத்தில் வசனம் கிடையாதாம். பின்னணி இசை மூலமே கதை சொல்லப்படுகிறதாம்.

இதில், ‘நடன இயக்குனர் நடிகர்’ வில்லனாக நடிக்கிறாராம்! 

Next Story