சொந்த அனுபவங்களுடன்...


சொந்த அனுபவங்களுடன்...
x
தினத்தந்தி 28 Jun 2017 8:49 AM GMT (Updated: 28 Jun 2017 8:49 AM GMT)

‘பார்ட்டி’ என்றாலே அவர் பெயர் நினைவுக்கு வரும் என்று பேசப்படும் டைரக்டர், அந்த பெயரிலேயே ஒரு படம் எடுக்கிறார்.

‘பார்ட்டி’ என்றாலே அவர் பெயர் நினைவுக்கு வரும் என்று பேசப்படும் டைரக்டர், அந்த பெயரிலேயே ஒரு படம் எடுக்கிறார். இதில், அவருடைய சொந்த அனுபவங்களும், சில உண்மை சம்பவங்களுமே கதையாக வைக்கப்பட்டு இருக்கிறதாம்! 

Next Story