நடிப்பதா, வேண்டாமா?
‘நம்பர்-1’ நடிகை ஏற்கனவே ஒரு கன்னட படத்தில் நடித்து இருக்கிறார். மீண்டும் அவருக்கு கன்னட பட உலகில் இருந்து ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.
சரித்திர பின்னணியில் உருவாகும் அந்த படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில், ‘நம்பர்-1’ நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகிறார்கள்.
அவர்களின் விருப்பத்தை ஏற்று அந்த படத்தில் நடிப்பதா, வேண்டாமா? என்று நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார், ‘நம்பர்-1.’ நண்பர்கள் தங்களின் கருத்தை வெளியிட்டாலும், இறுதி முடிவை ‘நம்பர்-1’தான் எடுப்பார் என்கிறார்கள். (அதனால்தான் இவ்வளவு காலம் நீடித்து நிலைத்து நிற்கிறார்!)
Related Tags :
Next Story