யார் சொன்னது..?


யார் சொன்னது..?
x
தினத்தந்தி 5 Aug 2017 7:10 AM GMT (Updated: 5 Aug 2017 7:09 AM GMT)

“ஒல்லியாக இருந்தால் தான் நடிகைகளுக்கு படவாய்ப்பு கிடைக்கும் என யார் சொன்னது..?

“ஒல்லியாக இருந்தால் தான் நடிகைகளுக்கு படவாய்ப்பு கிடைக்கும் என யார் சொன்னது..? சமீபகாலங்களாக ஒல்லியான (சைஸ் ஜீரோ) நடிகைகளை விட, குண்டான (பிளஸ் சைஸ்) நடிகைகளுக்கு தான் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏனெனில் உடலை விட, திரைக்கதையை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்”

-வித்யா பாலன்.

Next Story