“நட்சத்திர ஓட்டலில் 4 அறைகள் வேண்டும்!”


“நட்சத்திர ஓட்டலில் 4 அறைகள் வேண்டும்!”
x
தினத்தந்தி 8 Aug 2017 9:10 AM GMT (Updated: 8 Aug 2017 9:10 AM GMT)

தயாரிப்பாளரும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடிகையின் பெயரில் 4 அறைகளுக்கு ஏற்பாடு செய்தாராம்!

ங்களகரமான பெயரை கொண்ட அந்த மேனன் நடிகை ஒரு படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அவருக்கும், உடன் வந்த அவருடைய அம்மா, பாட்டிக்கும் ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கியிருந்தார், தயாரிப்பாளர்.

“மூன்று நட்சத்திர ஓட்டலில் நான் தங்க மாட்டேன். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்குங்கள். அதோடு என் உதவியாளர்கள் 3 பேருக்கும் அதே ஓட்டலில் தனித்தனி அறைகள் வேண்டும்” என்று வற்புறுத்தினாராம், மேனன் நடிகை. வேறு வழியில்லாமல் தயாரிப்பாளரும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடிகையின் பெயரில் 4 அறைகளுக்கு ஏற்பாடு செய்தாராம்! 

Next Story