‘இலை’ பட நாயகிக்கு திருமணம்!

‘இலை’ பட நாயகிக்கு திருமணம்!
x
தினத்தந்தி 17 Aug 2017 10:15 PM GMT (Updated: 17 Aug 2017 1:45 PM GMT)

‘இலை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், சுவாதி நாராயண். கேரளாவை சேர்ந்த இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகனின் பெயர், யாசின்.

‘இலை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், சுவாதி நாராயண். கேரளாவை சேர்ந்த இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகனின் பெயர், யாசின்.

சுவாதி நாராயண்–யாசின் திருமணம், கேரள மாநிலம் கொச்சியில், வருகிற 20–ந் தேதி நடைபெறுகிறது!

Next Story