ரூ.30 லட்சம் செலவில் நந்திதா கவர்ச்சி நடனம்!


ரூ.30 லட்சம் செலவில் நந்திதா கவர்ச்சி நடனம்!
x
தினத்தந்தி 18 Aug 2017 4:30 AM IST (Updated: 17 Aug 2017 7:32 PM IST)
t-max-icont-min-icon

செல்வா டைரக்‌ஷனில் அரவிந்தசாமி, ரித்திகாசிங், நந்திதா, சிம்ரன் ஆகியோர் நடிக்க, பிரமாண்டமான முறையில் தயாராகும் படம், ‘வணங்காமுடி.’

செல்வா டைரக்‌ஷனில் அரவிந்தசாமி, ரித்திகாசிங், நந்திதா, சிம்ரன் ஆகியோர் நடிக்க, பிரமாண்டமான முறையில் தயாராகும் படம், ‘வணங்காமுடி.’ படத்தின் கதைப்படி முக்கியமான இடத்தில், ஒரு ‘மதுக்கூட பாடல் காட்சி’ இடம் பெறுகிறது. ரூ.30 லட்சம் செலவில் இந்த பாடல் காட்சி, சென்னை பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.

பாடலுக்கு ஏற்ப நந்திதா, கவர்ச்சி நடனம் ஆடினார். டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடனம் அமைத்தார்!
1 More update

Next Story