நடிகை யார்?


நடிகை யார்?
x
தினத்தந்தி 19 Aug 2017 6:00 AM GMT (Updated: 19 Aug 2017 5:54 AM GMT)

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் திரைப்படமாக உருவாக இருக்கிறது. அதில் சாய்னாவாக யார் நடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்து விட்டது.

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு பாலிவுட் திரைப்படமாக உருவாக இருக்கிறது. அதில் சாய்னாவாக யார் நடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்து விட்டது. பாலிவுட்டின் நட்சத்திர நடிகையான ஷ்ராதா கபூர் சாய்னாவாக நடிக்க தயாராகி வருகிறார். அதற்காக பேட்மிண்டன் பயிற்சிகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறார்.

Next Story