தலைமுடியை தானம் செய்தார், ஓவியம்!


தலைமுடியை தானம் செய்தார், ஓவியம்!
x
தினத்தந்தி 29 Aug 2017 3:17 PM IST (Updated: 29 Aug 2017 3:17 PM IST)
t-max-icont-min-icon

டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பான ‘ஓவிய’ நடிகை, திடீரென்று தனது தலைமுடியில் ஒரு பகுதியை புற்று நோயாளிகளுக்கு ‘விக்’ தயாரிப்பதற்காக, தானம் செய்தார்.

டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பான ‘ஓவிய’ நடிகை, திடீரென்று தனது தலைமுடியில் ஒரு பகுதியை புற்று நோயாளிகளுக்கு ‘விக்’ தயாரிப்பதற்காக, தானம் செய்தார். இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது, கண் கலங்கினார்.

“எங்க அம்மா புற்று நோய்க்கு பலியாகி விட்டார். அவருடைய நினைவாக என் தலைமுடியை தானம் செய்தேன். புதிய சிகை அலங்காரத்துக்காக அல்ல” என்று கண்களை துடைத்துக் கொண்டார்!
1 More update

Next Story