சம்பளத்தை உயர்த்தியதால் பட வாய்ப்புகள் குறைந்தன


சம்பளத்தை உயர்த்தியதால் பட வாய்ப்புகள் குறைந்தன
x
தினத்தந்தி 31 Aug 2017 11:00 PM GMT (Updated: 31 Aug 2017 12:26 PM GMT)

விஜய், அஜித் ஆகிய 2 பெரிய கதாநாயகர்களுடன் ஒரே சமயத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால் தனது சம்பளத்தை உயர்த்தினார்.

விஜய், அஜித் ஆகிய 2 பெரிய கதாநாயகர்களுடன் ஒரே சமயத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால் தனது சம்பளத்தை உயர்த்தினார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. அவருக்கு வரவேண்டிய புதிய பட வாய்ப்புகள் அத்தனையும் மற்ற கதாநாயகிகளுக்கு போகிறதாம்!


Next Story