கதாநாயகி ஆகிறார், காயத்ரி!


கதாநாயகி ஆகிறார், காயத்ரி!
x
தினத்தந்தி 8 Sept 2017 3:00 AM IST (Updated: 7 Sept 2017 3:18 PM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் ‘யார்’ கண்ணன்–டான்ஸ் மாஸ்டர் ஜீவா தம்பதிகளின் வளர்ப்பு மகள் காயத்ரி, ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

டைரக்டர் ‘யார்’ கண்ணன்–டான்ஸ் மாஸ்டர் ஜீவா தம்பதிகளின் வளர்ப்பு மகள் காயத்ரி, ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கேமரா முன்னால் நிற்க போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார், காயத்ரி!
1 More update

Next Story