சினிமா துளிகள்

‘ரிங் டோன்’ மாறியது! + "||" + Ring tone changed!

‘ரிங் டோன்’ மாறியது!

‘ரிங் டோன்’ மாறியது!
மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு திடீர் விஜயம் செய்தார் விஷால்.
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால், கடந்த வாரம் யாரிடமும் சொல்லாமல், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு திடீர் விஜயம் செய்தார். பத்து நிமிடங்கள் அங்கேயே உட்கார்ந்து தியானம் செய்தார்.

வெளியே வந்த அவர் முதல் வேலையாக தனது செல்போனில் இருந்த ‘ரிங் டோனை’ மாற்றினார். இப்போது அவருடைய ‘ரிங் டோன்,’ ‘‘நெஞ்சமுண்டு...நேர்மையுண்டு...ஓடு ராஜா...!’’