பிஜீ தீவுகளில், ‘பார்ட்டி’


பிஜீ தீவுகளில், ‘பார்ட்டி’
x
தினத்தந்தி 21 Sep 2017 11:30 PM GMT (Updated: 2017-09-21T12:26:23+05:30)

‘சரோஜா’ படத்துக்கு பிறகு அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் வெங்கட்பிரபு டைரக்‌ஷனில், ‘பார்ட்டி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.

‘சரோஜா’ படத்துக்கு பிறகு அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் வெங்கட்பிரபு டைரக்‌ஷனில், ‘பார்ட்டி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிஜீ தீவுகளில் நடக்கிறது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திர கும்பலே ‘பார்ட்டி’யில் பங்கேற்கிறது.

படக்குழுவினர் மொத்தம் 75 பேர் சென்னையில் இருந்து பிஜி தீவுக்கு போய் இருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆட்டமும், பாட்டுமாக அமர்க்களப்படுகிறதாம்!

Next Story