உடல் எடையை கூட்டுகிறார்கள்!


உடல் எடையை கூட்டுகிறார்கள்!
x
தினத்தந்தி 28 Sep 2017 10:45 PM GMT (Updated: 28 Sep 2017 10:09 AM GMT)

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, சுந்தர் சி. டைரக்‌ஷனில், மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, சுந்தர் சி. டைரக்‌ஷனில், மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படத்துக்காக இருவருமே தங்கள் உடல் எடையை கூட்டி வருகிறார்கள்.

படத்தில் 2 கதாநாயகர்கள் இருந்தாலும், கதாநாயகி ஒருவர்தான். முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் படத்தில் இருந்து விலகிக் கொண்டதால் அவருக்கு பதில், தீஷா பதனி என்ற மும்பை அழகி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!


Next Story