சினிமா துளிகள்

‘ஓவிய’ நடிகையும் ‘மாடல்’ நடிகரும்..! + "||" + actress oviya in new actor

‘ஓவிய’ நடிகையும் ‘மாடல்’ நடிகரும்..!

‘ஓவிய’ நடிகையும் ‘மாடல்’ நடிகரும்..!
டி.வி. நிகழ்ச்சியின்போது, ‘மாடல்’ நடிகர் மீது காதலாகிப் போன ஓவிய நடிகை தனது காதலை தொடர்ந்து வருகிறார்.
அவருடைய மன உறுதியைப் பார்த்து, ‘மாடல்’ நடிகரும் நெகிழ்ந்து போனாராம்.

இப்போது இருவரும் பெரிய திரையில் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க தீவிர முயற்சி செய்து வருவதாக கேள்வி. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், சம்பளத்தை குறைத்து நடிக்க கூட தயார் என்று இரண்டு பேரும் கூறுகிறார் களாம்!