சினிமா துளிகள்

காதலரே கதை கேட்கிறார்! + "||" + Lover is asking for the story!

காதலரே கதை கேட்கிறார்!

காதலரே கதை கேட்கிறார்!
என்ன காரணத்தாலோ நேரடியாக கதை கேட்பதை சமீபகாலமாக, ‘நம்பர்-1’ நடிகை தவிர்த்து வருகிறார்.
ன்ன காரணத்தாலோ நேரடியாக கதை கேட்பதை சமீபகாலமாக, ‘நம்பர்-1’ நடிகை தவிர்த்து வருகிறார். “அப்புறம் கேட்கிறேன்” என்று சொல்லி சமாளிக்கிறாராம். அவருக்கு பதில், அவருடைய காதலரே கதை கேட்கிறார்.

‘நம்பர்-1’ நடிகை எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை அவருடைய காதலரே முடிவு செய்கிறார்!