சினிமா துளிகள்

கதாநாயகர்களிடம் பட வேட்டை! + "||" + Hunt for heroines!

கதாநாயகர்களிடம் பட வேட்டை!

கதாநாயகர்களிடம்  பட வேட்டை!
தமிழ் பட உலகில், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக பிரபலமாகி, நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், ரகுல் பிரீத்சிங்.
மிழ் பட உலகில், முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக பிரபலமாகி, நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், ரகுல் பிரீத்சிங். இதற்காக, பிரபல கதாநாயகர்களை அவர் நேரடியாக சந்தித்து வாய்ப்பு கேட்கிறாராம்.

ரகுல், ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் கேட்கிறார். இந்த சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி, அவருக்கு சில கதாநாயகர்கள் யோசனை சொல்லியிருக்கிறார்களாம்!