மீண்டும் ‘கால்ஷீட்’ கொடுத்த அஜித்!


மீண்டும் ‘கால்ஷீட்’ கொடுத்த அஜித்!
x
தினத்தந்தி 2 Nov 2017 11:00 PM GMT (Updated: 2 Nov 2017 7:28 AM GMT)

அஜித் நடித்து, சிவா டைரக்‌ஷனில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த ‘விவேகம்’ படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அஜித் நடித்து, சிவா டைரக்‌ஷனில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த ‘விவேகம்’ படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தயாரிப்பாளருக்கு கைப்பிடித்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், மீண்டும் அந்த நிறுவனத்துக்கு அஜித் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்.

இந்த படத்தையும் சிவாவே டைரக்டு செய்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன!

Next Story