புதிய தோற்றத்தில், சிம்பு!


புதிய தோற்றத்தில், சிம்பு!
x
தினத்தந்தி 16 Nov 2017 10:30 PM GMT (Updated: 15 Nov 2017 9:34 AM GMT)

மிகவும் குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார்.

மிகவும் குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார். ‘‘என் மெலிந்த தோற்றம் படத்துக்காக அல்ல; வேறு ஒரு வி‌ஷயத்துக்காக...’’என்று சஸ்பென்சுடன் கூறுகிறார், சிம்பு.

கல்யாணத்துக்காகவா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார், அவர்!

Next Story