வாய்ப்பு கேட்கும் தொகுப்பாளர்!


வாய்ப்பு கேட்கும் தொகுப்பாளர்!
x
தினத்தந்தி 22 Nov 2017 8:31 AM GMT (Updated: 22 Nov 2017 8:31 AM GMT)

மூன்றெழுத்தில் பெயரை கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் கவனம் இப்போது, நடிப்பின் பக்கம் திரும்பி இருக்கிறது.

மூன்றெழுத்தில் பெயரை கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் கவனம் இப்போது, நடிப்பின் பக்கம் திரும்பி இருக்கிறது. நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு, கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கு கிறாராம்.

அவருடைய முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்து இருக்கிறதாம். வாய்ப்பு தருவதாக 2 தயாரிப்பாளர்கள் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள்!

Next Story