கருணாசுடன் இனியா நடிக்க மறுப்பு!


கருணாசுடன் இனியா நடிக்க மறுப்பு!
x
தினத்தந்தி 23 Nov 2017 10:15 PM GMT (Updated: 23 Nov 2017 10:31 AM GMT)

நகைச்சுவை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும்படி, இனியாவிடம் கேட்டார்கள்.

கைச்சுவை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும்படி, இனியாவிடம் கேட்டார்கள். யோசனைக்கே இடம் கொடுக்காமல், ‘‘முடியாது’’ என்று இனியா மறுத்து விட்டார்.

இந்த படத்துக்காக அவர் வாங்கிய முன் பணத்தை இனியா திருப்பிக் கொடுத்து விட்டாராம்!

Next Story