தாத்தாவும், அப்பாவும்...


தாத்தாவும், அப்பாவும்...
x
தினத்தந்தி 24 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 4:04 PM IST)
t-max-icont-min-icon

கவுதம் கார்த்திக், அவருடைய தாத்தா (நடிகர் முத்துராமன்) மீதும், அப்பா (கார்த்திக்) மீதும் மிகுந்த மரியாதை கலந்த பாசம் வைத்து இருக்கிறார்.

வுதம் கார்த்திக், அவருடைய தாத்தா (நடிகர் முத்துராமன்) மீதும், அப்பா (கார்த்திக்) மீதும் மிகுந்த மரியாதை கலந்த பாசம் வைத்து இருக்கிறார். ‘‘எனக்கு கிடைத்திருக்கும் பெயர், புகழ் அனைத்துக்கும் காரணம் தாத்தாவும், அப்பாவும்தான். நான் இதுவரை எதையும் சம்பாதிக்கவில்லை’’ என்கிறார், கவுதம் கார்த்திக்!

‘‘தாத்தா முத்துராமன், அப்பா கார்த்திக் ஆகிய இருவரும் சம்பாதித்துக் கொடுத்த பெயரையும், புகழையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் கூறுகிறார், கவுதம் கார்த்திக்!
1 More update

Next Story