ஒரு நடிகையின் ‘செல்பி’ மோகம்!


ஒரு நடிகையின் ‘செல்பி’ மோகம்!
x
தினத்தந்தி 6 Dec 2017 7:48 AM GMT (Updated: 6 Dec 2017 7:48 AM GMT)

பேய் படத்தில் அறிமுகமான ‘ராணி’ நடிகைக்கு ‘செல்பி’ மோகம்.

பேய் படத்தில் அறிமுகமான ‘ராணி’ நடிகைக்கு ‘செல்பி’ மோகம். தன்னுடன் நடித்த நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் நின்று, ‘செல்பி’ எடுத்துக் கொள்கிறார்.

அவரிடம், ‘ஆட்டோகிராப்’ கேட்க வரும் ரசிகர்களையும் விட்டு வைப்பதில்லை. அவர்களுடன், ‘செல்பி’ எடுத்துக் கொள்கிறார். விமானத்தில் பயணம் செய்யும்போது, சக பயணிகளுடனும் சிரித்தபடி, ‘செல்பி’ எடுத்துக் கொள்கிறார்!

Next Story