20 வயதில், 22 வயது பையனுக்கு அம்மா!


20 வயதில், 22 வயது  பையனுக்கு அம்மா!
x
தினத்தந்தி 8 Dec 2017 5:12 AM GMT (Updated: 8 Dec 2017 5:12 AM GMT)

‘‘தமிழ் சினிமாவில், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் கதாநாயகிகள் அனைவரும் திரையில் அழகாக தோன்ற வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

‘‘தமிழ் சினிமாவில், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் கதாநாயகிகள் அனைவரும் திரையில் அழகாக தோன்ற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நடிப்பில் பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க மறுக்கிறார்கள். நான் 20 வயதில், 22 வயது பையனுக்கு அம்மாவாக நடித்தேன். அதன் பிறகு பல படங்களில், கதாநாயகர்களுடன் டூயட் பாடியிருக்கிறேன்..!’’

–இப்படி சொல்பவர் யார் தெரியுமா? ஒரு காலத்தில் தமிழ் பட உலகில் கொடி கட்டி பறந்த அம்பிகா!

Next Story