நடிகை சச்சுவுக்கு ‘டாக்டர்’ பட்டம்!

x
தினத்தந்தி 14 Dec 2017 10:30 PM GMT (Updated: 14 Dec 2017 7:47 AM GMT)


நகைச்சுவை நடிகை சச்சுவுக்கு அமெரிக்காவில் உள்ள ‘உலக தமிழ் பல்கலைக்கழகம்,’ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது.
நகைச்சுவை நடிகை சச்சுவுக்கு அமெரிக்காவில் உள்ள ‘உலக தமிழ் பல்கலைக்கழகம்,’ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது.
அவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில், 450 படங்களுக்கு மேல் நடித்ததை பாராட்டி, இந்த பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire