திருமணத்தை தள்ளிப்போடும் நடிகைகள் பட்டியல்!


திருமணத்தை தள்ளிப்போடும் நடிகைகள் பட்டியல்!
x

தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அனுஷ்கா, காஜல் அகர்வால், தமன்னா ஆகிய மூன்று பேரும் திரு மணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்கள்.

நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும், இருவரும் காதலர்களாகவே இருந்து வருகிறார்கள்... இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் இரண்டு விதமான தகவல்கள் பரவியுள்ளன. இதில் எது உண்மை என்றாலும், சினிமா வாய்ப்புகளுக்காக, நயன்தாரா திருமணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது, நிஜம்!


Next Story