2 விதமாக சம்பளம் கேட்கும் நடிகை!


2 விதமாக சம்பளம் கேட்கும் நடிகை!
x
தினத்தந்தி 25 Dec 2017 10:30 PM GMT (Updated: 25 Dec 2017 10:14 AM GMT)

‘...கத்தி’ படத்தில் அறிமுகமான கர்நாடக நடிகை, தயாரிப்பாளர்களிடம் இரண்டு விதமாக சம்பளம் கேட்கிறாராம்.

‘...கத்தி’ படத்தில் அறிமுகமான கர்நாடக நடிகை, தயாரிப்பாளர்களிடம் இரண்டு விதமாக சம்பளம் கேட்கிறாராம். அதாவது புது கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்க ரூ.50 லட்சம். பிரபல நாயகர்களுடன் நடிக்க ரூ.30 லட்சம்...!

சம்பளம் அதிகமாக இருக்கிறதே என்று ஆதங்கப்படும் தயாரிப்பாளரிடம், பத்து லட்சத்தை குறைத்துக் கொள்கிறாராம், ‘...கத்தி’ நாயகி!

Next Story