விடாமல் முயற்சி செய்யும் மலையாள நாயகி!


விடாமல் முயற்சி செய்யும் மலையாள நாயகி!
x
தினத்தந்தி 25 Dec 2017 11:00 PM GMT (Updated: 25 Dec 2017 10:22 AM GMT)

‘..ம்பு’ நடிகருடன் ஜோடி போட்ட அந்த மலையாள (புது) வரவு, சிவ முருக நடிகருடன் ஜோடியாக நடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

‘..ம்பு’ நடிகருடன் ஜோடி போட்ட அந்த மலையாள (புது) வரவு, சிவ முருக நடிகருடன் ஜோடியாக நடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடைய அடுத்த படத்தில் எப்படியாவது இணைந்து விட வேண்டும் என்று நடிகரை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டாராம்.

‘‘கதாநாயகியை தேர்ந்தெடுப்பது நான் அல்ல...டைரக்டர்தான்...’’ என்று சொல்லி தப்பித்துக் கொண்டாராம், சிவ முருகன்!

Next Story