தீயாக பரவி வரும் ‘கூத்து’ நடிகை படம்!


தீயாக பரவி வரும் ‘கூத்து’ நடிகை படம்!
x
தினத்தந்தி 25 Dec 2017 11:15 PM GMT (Updated: 2017-12-25T15:59:29+05:30)

நான் மதுரைக்கார பெண்’’ என்று கூறி வரும் ‘கூத்து’ நடிகையின் படுகவர்ச்சியான படங்கள், சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

‘‘துபாயில் வளர்ந்தாலும், நான் மதுரைக்கார பெண்’’ என்று கூறி வரும் ‘கூத்து’ நடிகையின் படுகவர்ச்சியான படங்கள், சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

அந்த படங்களை அவராகவே பரவ விட்டாரா? அல்லது அவருக்கு தெரியாமல் பரவவிடப்படுகிறதா? என்பது மர்மமாக இருக்கிறது!

Next Story