சினிமா துளிகள்

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ + "||" + Jayam Ravi's "Adanga Maru)

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’
டைரக்டர்கள் சரண், மிஷ்கின், அமீர் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த கார்த்திக் தங்கவேல், ஜெயம் ரவியை வைத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.
டைரக்டர்கள் சரண், மிஷ்கின், அமீர் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த கார்த்திக் தங்கவேல், ஜெயம் ரவியை வைத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘அடங்க மறு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

ராஷி கண்ணா, கதாநாயகியாக நடிக்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.