சினிமா துளிகள்

கவர்ச்சி + "||" + Sunny leone said I will not act as glamour

கவர்ச்சி

கவர்ச்சி
‘நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எத்தனை முறை சொன்னாலும், என்னிடம் கவர்ச்சியான கதாபாத்திரங்களை தான் கொண்டு வருகிறார்கள்.
‘நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எத்தனை முறை சொன்னாலும், என்னிடம் கவர்ச்சியான கதாபாத்திரங்களை தான் கொண்டு வருகிறார்கள். இயக்குனர்களிடம் விளக்கம் கேட்டால், ரசிகர்கள் கவர்ச்சியை தான் விரும்புவதாக சொல்கிறார்கள். இந்தக் கருத்து, சினிமாவில் எப்படி கவர்ச்சி நுழைந்தது என்பதை கேள்விகுறியாக்கி விட்டது. ரசிகர்களுக்காக கவர்ச்சியா?, இல்லை இயக்குனர்களின் கைவண்ணத்தில் உருவான கதைக்காக கவர்ச்சியா? என்ற பெரும் சந்தேகத்துடன், நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். இது யாருடைய தவறு..?’

–சன்னிலியோன்.