அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ்!


அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ்!
x
தினத்தந்தி 25 Jan 2018 9:30 PM GMT (Updated: 25 Jan 2018 7:34 AM GMT)

சமூக போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு அவருடைய பெயரிலேயே படமாகி வருகிறது

டிராபிக் ராமசாமியாக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து வருகிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். துணிச்சல் மிகுந்த அதிரடி போலீஸ் கமி‌ஷனராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார். இந்த படத்துக்காக கபிலன் வைரமுத்து எழுதிய ஒரு பாடலுக்கு இமான் அண்ணாச்சி நடனம் ஆடியிருக்கிறார்!

Next Story