உண்மை சம்பவத்துடன் திரிஷா படம்


உண்மை சம்பவத்துடன் திரிஷா படம்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:30 AM IST (Updated: 25 Jan 2018 1:10 PM IST)
t-max-icont-min-icon

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரிஷா படம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

திரிஷா கதாநாயகியாக நடித்து, ஆர்.மாதேஷ் டைரக்டு செய்துள்ள படம், ‘மோகினி’. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் 80 சதவீத காட்சிகள், வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் முழுவதும் திரிஷா கதாபாத்திரத்தை சுற்றி நகர்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது!
1 More update

Next Story