மும்பை நண்பர்களின் முக்கிய அறிவுரை!


மும்பை நண்பர்களின் முக்கிய அறிவுரை!
x
தினத்தந்தி 25 Jan 2018 10:30 PM GMT (Updated: 25 Jan 2018 7:45 AM GMT)

காஜல் அகர்வாலுக்கு சென்னையிலும், ஐதராபாத்திலும் நெருங்கிய நண்பர்கள் இல்லையாம்.

காஜல் அகர்வால் தமிழ்–தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும், அவருக்கு சென்னையிலும், ஐதராபாத்திலும் நெருங்கிய நண்பர்கள் இல்லையாம். மும்பையில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் காஜலிடம், ‘‘அதிர்ஷ்ட காற்று உன் பக்கம் வீசும்போதே சம்பாதித்து விடு. மார்க்கெட் போனால், யாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள்’’ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அறிவுரைகளை ஏற்றுக் கொண்ட காஜல் அகர்வால், வீண் செலவுகளை தவிர்த்து வருகிறார்!

Next Story