வலையை வீசலாமா; வேண்டாமா?


வலையை வீசலாமா; வேண்டாமா?
x
தினத்தந்தி 31 Jan 2018 6:32 AM GMT (Updated: 31 Jan 2018 6:32 AM GMT)

காதலில் தோற்றுப்போன நடிகரின் கவனம் இப்போது, சித்திரத்துக்கு மறுபெயர் கொண்ட நடிகை பக்கம் திரும்பியிருக்கிறதாம்.

காதலில் தோற்றுப்போன நடிகரின் கவனம் இப்போது, சித்திரத்துக்கு மறுபெயர் கொண்ட நடிகை பக்கம் திரும்பியிருக்கிறதாம். அதை பயன்படுத்திக் கொள்ளும்படி, சித்திர நடிகைக்கு நெருக்கமான சினேகிதர்களும், சினேகிதிகளும் அறிவுரை கூறி வருகிறார்களாம்.

நடிகரை நோக்கி காதல் வலையை வீசலாமா, வேண்டாமா? என்று யோசித்து வருகிறாராம், சித்திரம்!

Next Story