குரூப் டான்சில் இருந்து...!


குரூப் டான்சில் இருந்து...!
x
தினத்தந்தி 6 Feb 2018 9:45 AM GMT (Updated: 6 Feb 2018 9:45 AM GMT)

குரூப் டான்சில் இருந்து முன்னேறி கதாநாயகியாக உயர்ந்தவர்கள், மிக குறைவு.

குரூப் டான்சில் இருந்து முன்னேறி கதாநாயகியாக உயர்ந்தவர்கள், மிக குறைவு. அவர்களில் ‘லேட்டஸ்ட்’ ஆக பதவி உயர்வு பெற்றவர்கள், இரண்டு பேர். ஒருவர், ‘காக்கா முட்டை’ நாயகி. மற்றொருவர், ஒரே மலையாள படத்தின் மூலம் பரபரப்பாகி விட்ட ‘சாய்’ நடிகை!

இரண்டு பேருக்கும் புது பட வாய்ப்புகள் குவிகின்றன! 

Next Story