“சொந்த படமா, அய்யோ வேண்டாம்!”


“சொந்த படமா, அய்யோ வேண்டாம்!”
x
தினத்தந்தி 6 Feb 2018 9:52 AM GMT (Updated: 6 Feb 2018 9:52 AM GMT)

பெரும்பாலான கதாநாயகர்கள் சொந்த படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்டார்கள்.

ஏறக்குறைய எல்லா முன்னணி கதாநாயகர்களும் சொந்த பட தயாரிப்பில் இறங்கி விட்டார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள், மிக சிலரே. பெரும்பாலான கதாநாயகர்கள் சொந்த படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்டார்கள்.

சமீபத்தில் சொந்த படம் எடுத்து நஷ்டப்பட்டவர்கள், 2 பேர். அவர்களில் ஒருவர், மூன்றெழுத்து நாயகன். இன்னொருவர், இரண்டு பெயர்களை தன் பெயராக சூட்டிக் கொண்டவர். இருவரிடமும் சொந்த பட தயாரிப்பு பற்றி கேட்டால், “சொந்த படமா...அய்யோ வேண்டாம்” என்று கையெடுத்து கும்பிடு கிறார்கள்! 

Next Story