இசைப்பயணம் தொடர்கிறது!


இசைப்பயணம் தொடர்கிறது!
x
தினத்தந்தி 8 Feb 2018 11:30 PM GMT (Updated: 8 Feb 2018 10:01 AM GMT)

1,000 படங்களை தாண்டி, இளையராஜாவின் இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவருடைய ஒவ்வொரு 100-வது படமும் மைல் கல்லாக அமைந்துள்ளன. ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவர் அறிமுகமானார். அவருடைய 100-வது படம், ‘மூடுபனி.’ 200-வது படம், ‘ஆயிரம் நிலவே வா.’ 300-வது படம், ‘உதயகீதம்.’ 400-வது படம், ‘நாயகன்.’ 500-வது படம், ‘அஞ்சலி.’ 600-வது படம், ‘தேவர் மகன்.’ 700-வது படம், ‘எஜமான்.’ 800-வது படம், ‘வனஜா கிரிஜா.’ 900-வது படம், ‘ஹேராம்.’ 1,000-வது படம், ‘தாரை தப்பட்டை.’

1,000 படங்களை தாண்டி, இளையராஜாவின் இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

Next Story