சினிமா துளிகள்

கோவாவில், அந்த நாயகி! + "||" + In Goa, the heroine!

கோவாவில், அந்த நாயகி!

கோவாவில், அந்த நாயகி!
அந்த மூன்றெழுத்து நாயகி ஒரு படப்பிடிப்புக்காக கோவா போனார்.
ந்த மூன்றெழுத்து நாயகி ஒரு படப்பிடிப்புக்காக கோவா போனார். கோவா அவருக்கு சவுகரியமான இடமாகி, உற்சாகமாக வைத்து இருந்ததாம். சென்னைக்கு திரும்பவே மனம் இடம் தரவில்லையாம்.

அவர் சென்னைக்கு திரும்பி வந்தபோது, “முகமெல்லாம் வீங்கிப் போய் இருக்கிறதே...என்ன விஷயம்?” என்று நலம் விரும்பிகள் அக்கறையோடு கேட்டார்களாம். பதிலுக்கு அந்த நாயகி, சின்னதாக சிரித்தாராம்!